பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' விலையை விட அத்தனையும் குறைந்த விலை!

Added : டிச 04, 2020
Share
Advertisement
மொபைல்போன், லேப்-டாப் மற்றும் வீட்டு எலக்ட்ரானிக் பொருட்களை, அதிரடி தள்ளுபடிகளுடன் வாங்க இதோ அரிய வாய்ப்பு! சென்னை மொபைல்சின் சிறப்பு விற்பனையில், கேஷ்பேக், கிப்ட் ஆபர்கள் என அதிரடி சலுகைகள் வழங்கப்படுகின்றன.முன்பணம் கொடுக்காமலே, இ.எம்.ஐ., வசதியில் பொருட்களை வாங்கலாம். பிக் எக்ஸ்சேஞ்சு சலுகையில், பழைய மொபைல் போன்களை கொடுத்து, புதிது வாங்கிக்கொள்ளலாம். இன்சூரன்சும்
 'ஆன்லைன்' விலையை விட அத்தனையும் குறைந்த விலை!

மொபைல்போன், லேப்-டாப் மற்றும் வீட்டு எலக்ட்ரானிக் பொருட்களை, அதிரடி தள்ளுபடிகளுடன் வாங்க இதோ அரிய வாய்ப்பு! சென்னை மொபைல்சின் சிறப்பு விற்பனையில், கேஷ்பேக், கிப்ட் ஆபர்கள் என அதிரடி சலுகைகள் வழங்கப்படுகின்றன.முன்பணம் கொடுக்காமலே, இ.எம்.ஐ., வசதியில் பொருட்களை வாங்கலாம். பிக் எக்ஸ்சேஞ்சு சலுகையில், பழைய மொபைல் போன்களை கொடுத்து, புதிது வாங்கிக்கொள்ளலாம். இன்சூரன்சும் செய்து தருகின்றனர்.100 அடி சாலையில், தி சென்னை மொபைல்சின் 100வது கிளை, 'டிஜிட்டல் ஹப்' ஆக துவங்கப்பட்டுள்ளது. இங்கு, மொபைல்போன்கள் மட்டுமின்றி, முன்னணி பிராண்டுகளின் லேப்டாப், ஹெட்செட், கேட்ஜட்ஸ் மற்றும் எல்.இ.டி., 'டிவி', பிரிஜ், வாஷிங்மெஷின், ஏசி மற்றும் மிக்சி, மைக்ரோவேவ், காஸ் அடுப்பு என வீட்டுக்கு தேவையான அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களும் வாங்கலாம்.-100 அடி ரோடு.

99444 12345

ஆன்லைன் மற்றும் அனைத்து கடைகளை விடவும், குறைந்த விலையில் பொருட்களை வாங்கலாம். வீட்டு எலக்ட்ரானிக் பொருட்களை, ஒரே கூரையின் கீழ், நியாயமான விலையில் வழங்குவதே எங்கள் இலக்கு.-- சம்சு அலி நிர்வாக இயக்குனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X