வால்பாறை:வால்பாறை, சோலையாறு அணை இடது கரை பகுதியில் வசிக்கும் கிருஷ்ணவேணி என்பவருக்கு சொந்தமான கிணற்றில், நேற்று முன்தினம் இரவு, காட்டு மாடு விழுந்தது. பத்து அடி ஆழத்தில் விழுத்த காட்டு மாடு மேலே வர முடியாமல் தவித்தது.மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையில், வனவர் விஷ்ணு, வனக்காவலர் ராஜசேகர், வேட்டை தடுப்புக்காவலர் அரவித் சம்பவ இடத்துக்கு சென்று, கிணற்றின் ஒரு பக்கவாட்டு சுவரை இடித்து, காட்டு மாட்டை மீட்டு, வனப்பகுதிக்குள் விட்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement