சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்ஜி., வீட்டில் ரூ.20 லட்சம்  நகை  கொள்ளை

Added : டிச 04, 2020
Share
Advertisement
தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம்தேவகோட்டை கடகம்பட்டியார் தெரு இன்ஜினியர் பாலாஜி 44, கோயிலுக்கு சென்றபோது அவரது வீட்டில் ரூ.20 லட்சம் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர்.பெங்களூருவில் இன்ஜினியராக பணியாற்றிய பாலாஜி தேவகோட்டைக்கு வந்தார். நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அரியக்குடி கோயிலுக்கு சென்றார். மதியம் 2:00 மணிக்கு திரும்பினார். வீட்டில் அனைத்து

தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம்தேவகோட்டை கடகம்பட்டியார் தெரு இன்ஜினியர் பாலாஜி 44, கோயிலுக்கு சென்றபோது அவரது வீட்டில் ரூ.20 லட்சம் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர்.

பெங்களூருவில் இன்ஜினியராக பணியாற்றிய பாலாஜி தேவகோட்டைக்கு வந்தார். நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அரியக்குடி கோயிலுக்கு சென்றார். மதியம் 2:00 மணிக்கு திரும்பினார். வீட்டில் அனைத்து கதவுகளும் திறந்து கிடந்தது. பொருட்கள் சிதறி கிடந்தன. 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு ரூ.20 லட்சம் மதிப்புள்ள 51 3/4 பவுன் தங்க நகைகள், ஒன்னேகால் கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.71ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. போலீசார் விசாரிக்கிறார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X