சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொடை: போக்குவரத்துக்கு தடை

Added : டிச 04, 2020
Share
Advertisement
கொடைக்கானல்:கொடைக்கானல் மலைப்பகுதியில் புரெவி புயலால் கனமழை பெய்வதால் இரவு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இரவு முதல் புரெவி புயலால் மலைப்பகுதியில் சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து பேரிடர் முன்னெச்சரிக்சை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்றிரவு 7:00 மணி முதல் மறு உத்தரவு

கொடைக்கானல்:கொடைக்கானல் மலைப்பகுதியில் புரெவி புயலால் கனமழை பெய்வதால் இரவு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இரவு முதல் புரெவி புயலால் மலைப்பகுதியில் சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இதையடுத்து பேரிடர் முன்னெச்சரிக்சை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்றிரவு 7:00 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்து வாகன போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, ஆர்.டி.ஓ., சிவகுருபிரபாகரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X