கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கள்ள நோட்டு அச்சடித்தவர் ஜாமின் டிஸ்மிஸ்

Added : டிச 04, 2020
Share
Advertisement
கோவை:கோவையில், 2000 ரூபாய் கள்ளநோட்டு அச்சிட்ட வாலிபரின் ஜாமின் மனு, டிஸ்மிஸ் செய்யப்பட்டது.கோவை, பீளமேட்டிலுள்ள ஒரு வீட்டில் கள்ள நோட்டு அச்சடிக்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கடந்த மாதம் 29ம் தேதி, சோதனையிட்ட போது, அந்த வீட்டு பெட்ரூமில், 7.36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 368 எண்ணிக்கை கொண்ட, 2000 ரூபாய் கள்ள நோட்டு பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.இது தொடர்பாக,

கோவை:கோவையில், 2000 ரூபாய் கள்ளநோட்டு அச்சிட்ட வாலிபரின் ஜாமின் மனு, டிஸ்மிஸ் செய்யப்பட்டது.கோவை, பீளமேட்டிலுள்ள ஒரு வீட்டில் கள்ள நோட்டு அச்சடிக்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கடந்த மாதம் 29ம் தேதி, சோதனையிட்ட போது, அந்த வீட்டு பெட்ரூமில், 7.36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 368 எண்ணிக்கை கொண்ட, 2000 ரூபாய் கள்ள நோட்டு பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.இது தொடர்பாக, செல்வராஜ் மகன் ராகவேந்திரன்,20, கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட ராகவேந்திரன், ஜாமினில் விடுவிக்க கோரி, மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X