பொது செய்தி

தமிழ்நாடு

தொண்டர்கள் தரிசனம்; பா.ஜ., துவக்கம்

Added : டிச 04, 2020
Share
Advertisement
மதுரை : மதுரை வடக்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் தொண்டர் தரிசனம் நிகழ்ச்சியை பா.ஜ.,வினர் துவக்கினர்.வீடு வீடாக சென்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சாதனைகளை விளக்கி ஆதரவு திரட்டினர். பூத் கமிட்டி நிர்வாகிகளையும் சந்தித்தனர். நகர் தலைவர் சீனிவாசன் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீநிவாசன் துவக்கினார். நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், கண்ணன், ஜனார்த்தனன்,

மதுரை : மதுரை வடக்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் தொண்டர் தரிசனம் நிகழ்ச்சியை பா.ஜ.,வினர் துவக்கினர்.

வீடு வீடாக சென்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சாதனைகளை விளக்கி ஆதரவு திரட்டினர். பூத் கமிட்டி நிர்வாகிகளையும் சந்தித்தனர். நகர் தலைவர் சீனிவாசன் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீநிவாசன் துவக்கினார். நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், கண்ணன், ஜனார்த்தனன், பாஸ்கர், சுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநில பொதுச்செயலாளர் பேசுகையில், ''பிரதமர் மோடி கடந்த ஆறு ஆண்டுகளில் செயல்படுத்திய திட்டங்களால் நாடு பொருளாதார வளர்ச்சியை நோக்கி முன்னேறி செல்கிறது. இதை வீடு வாரியாக பூத் கமிட்டி நிர்வாகிகள் கொண்டு செல்ல வேண்டும். வாட்ஸ் ஆப் குரூப்புகளை ஏற்படுத்தி பொதுமக்களிடம் பா.ஜ., செயல்பாடுகளை கட்சியினர் விளக்க வேண்டும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X