பொது செய்தி

தமிழ்நாடு

இலவச திறன் பயிற்சி

Added : டிச 04, 2020
Share
Advertisement
மதுரை : மதுரை கோரிப்பாளையம் கல்பாலம் ரோட்டில் பத்மராஜம் டிரஸ்ட் உள்ளது. இங்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக ''அக்கவுண்ட்ஸ் எக்ஸிக்யூட்டிவ்'' எனும் திறன் பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. பி.காம்., டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.கணக்குப்பதிவு, வருமானவரி, ஜி.எஸ்.டி. வரி ரிட்டன் செய்முறை கற்பிக்கப்படும்.பயிற்சி முடித்து தேர்ச்சி பெறுபவர்களுக்கு

மதுரை : மதுரை கோரிப்பாளையம் கல்பாலம் ரோட்டில் பத்மராஜம் டிரஸ்ட் உள்ளது. இங்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக ''அக்கவுண்ட்ஸ் எக்ஸிக்யூட்டிவ்'' எனும் திறன் பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. பி.காம்., டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கணக்குப்பதிவு, வருமானவரி, ஜி.எஸ்.டி. வரி ரிட்டன் செய்முறை கற்பிக்கப்படும்.பயிற்சி முடித்து தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாநில தொழில் பயிற்சி குழுமம் (எஸ்.சி.வி.டி.) மூலம் சான்றிதழ் வழங்கப்படும். தனியார் நிறுவன வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்படும். பயிற்சி பெறுபவர் செலவுக்கு தினமும் ரூ.100 வழங்கப்படும். டிச.6 விண்ணப்பிக்க கடைசிநாள்.மேலும் விபரங்களுக்கு 99943 75812/ 81444 08771.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X