திருமங்கலம் : திருமங்கலம் அருகே பொன்னமபட்டி பரமன் வீடு மழையால் இடிந்தது. அதேபோல ஏ.வலையபட்டி அங்கத்தேவர் வீடும் இடிந்தது. தாசில்தார் முத்துப்பாண்டியன், வி.ஏ.ஓ.,க்கள் சேத மதிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.மேலுார்: சென்னகரம்பட்டி குமார் 45, ஓட்டு வீடு மற்றும் ஒரு பக்க சுவர் சேதமடைந்தது. வருவாய் துறையினர் விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement