பொது செய்தி

தமிழ்நாடு

மழை பாதித்த வயலில் ஆய்வு

Added : டிச 04, 2020
Share
Advertisement
குறிஞ்சிப்பாடி; அயன் குறிஞ்சிப்பாடி நெல் வயலில், வேளாண் பேராசிரியர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அயன் குறிஞ்சிப்பாடி பகுதி நெல் வயல்களில், சமீபத்தில் பெய்த மழையால் நோய் தாக்கம் ஏற்பட்டது. நேற்று காலை, விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் ஸ்ரீராம், நடராஜன், மருதாச்சலம், குறிஞ்சிப்பாடி வேளாண் அலுவலர் அனுசுயா ஆகியோர், நெல் வயல்களை ஆய்வு செய்தனர்.துணை

குறிஞ்சிப்பாடி; அயன் குறிஞ்சிப்பாடி நெல் வயலில், வேளாண் பேராசிரியர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அயன் குறிஞ்சிப்பாடி பகுதி நெல் வயல்களில், சமீபத்தில் பெய்த மழையால் நோய் தாக்கம் ஏற்பட்டது. நேற்று காலை, விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் ஸ்ரீராம், நடராஜன், மருதாச்சலம், குறிஞ்சிப்பாடி வேளாண் அலுவலர் அனுசுயா ஆகியோர், நெல் வயல்களை ஆய்வு செய்தனர்.துணை வேளாண் அலுவலர் வெங்கடேசன், உதவி அலுவலர்கள் செந்தில், அசோக், உழவர்மன்ற தலைவர் ராமலிங்கம் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X