பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினியின் அரசியல் அறிவிப்பு

Added : டிச 04, 2020
Share
Advertisement
கடலுார்; ரஜினியின் அரசியல் அறிவிப்பை, கடலுாரில் மன்றத்தினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.ரஜினியின் அரசியல் அறிவிப்பை, கடலுார் மாவட்ட (வடக்கு) ரஜினி மக்கள் மன்றம் சார்பில், தபால் நிலையம் அருகே மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. மாவட்ட துணைச் செயலாளர்கள் ரஜினி பிரபாகரன், ரஜினிமூர்த்தி முன்னிலை

கடலுார்; ரஜினியின் அரசியல் அறிவிப்பை, கடலுாரில் மன்றத்தினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.ரஜினியின் அரசியல் அறிவிப்பை, கடலுார் மாவட்ட (வடக்கு) ரஜினி மக்கள் மன்றம் சார்பில், தபால் நிலையம் அருகே மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

மாவட்ட துணைச் செயலாளர்கள் ரஜினி பிரபாகரன், ரஜினிமூர்த்தி முன்னிலை வகித்தனர்.கடலுார் நகரச் செயலாளர் ஐயனாரப்பன், துணை செயலாளர் பழனிவேல், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சீனுவாசன், செயற்குழு உறுப்பினர் ரஜினி அப்பு, முஸ்தபா, கிளை நிர்வாகிகள் பாபா, சரவணன், அறிவழகன், வெங்கடேசன், ரஜினி மணி, ராஜா, நகர இளைஞரணி செயலாளர் ராமு, செயற்குழு உறுப்பினர் விக்னேஷ் மற்றும் மனோகர், டாக்டர் கலைவேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X