24 பேருக்கு தொற்று | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

24 பேருக்கு தொற்று

Added : டிச 04, 2020
Share
கடலுார்; கடலுார் மாவட்டத்தில், நேற்று 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 24 ஆயிரத்து 261 பேர். நேற்று 24 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 285 ஆனது.மேலும் 22 பேர் குணமடைந்ததால், இதுவரை 23 ஆயிரத்து 925 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதித்த 62 பேர் சிகிச்சை

கடலுார்; கடலுார் மாவட்டத்தில், நேற்று 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 24 ஆயிரத்து 261 பேர். நேற்று 24 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 285 ஆனது.மேலும் 22 பேர் குணமடைந்ததால், இதுவரை 23 ஆயிரத்து 925 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதித்த 62 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 382 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. இது வரை 275 பேர் இறந்துள்ளனர். நேற்று இறப்பு இல்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X