பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்துக்கு இடையூறு சாலையோர கடைகள் அகற்றம்

Added : டிச 04, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி; 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய சாலையோர கடைகளை போலீசார் அகற்றினர்.கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு வழியாக பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஏராளமாக செல்கின்றன. எப்போதும் மக்கள் நடமாட்டம் போக்குவரத்து என பிசியாக உள்ள சாலையோரம் தள்ளுவண்டி கடைகள், பழக்கடைகள்

கள்ளக்குறிச்சி; 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய சாலையோர கடைகளை போலீசார் அகற்றினர்.கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு வழியாக பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஏராளமாக செல்கின்றன. எப்போதும் மக்கள் நடமாட்டம் போக்குவரத்து என பிசியாக உள்ள சாலையோரம் தள்ளுவண்டி கடைகள், பழக்கடைகள் ஆக்கிரமிப்பால் சாலையில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.இது குறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக நான்கு முனை சந்திப்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்த சாலையோர கடைகளை போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X