சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

Added : டிச 04, 2020
Share
Advertisement
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே பைக் விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரைச் சேர்ந்தவர் சாம்பவமூர்த்தி, 39; விவசாயி. திருமணமாகி 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.கடந்த 25ம் தேதி காலை காய்கறி வாங்க மூரார்பாளையத்திற்கு பைக்கில் சென்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில்

சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே பைக் விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரைச் சேர்ந்தவர் சாம்பவமூர்த்தி, 39; விவசாயி. திருமணமாகி 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.கடந்த 25ம் தேதி காலை காய்கறி வாங்க மூரார்பாளையத்திற்கு பைக்கில் சென்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X