பொது செய்தி

தமிழ்நாடு

48 பேருக்கு கொரோனா; பலி 140 ஆனது

Added : டிச 04, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று, 48 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மொத்த பாதிப்பு, 12 ஆயிரத்து, 554 ஆக உயர்ந்தது. இதுவரை, 11 ஆயிரத்து, 980 பேர் குணமடைந்துள்ளனர். 434 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஈரோடு, குமலன்குட்டையை சேர்ந்த, 78 வயது ஆண் நேற்று இறந்ததால், பலி எண்ணிக்கை, 140

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று, 48 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மொத்த பாதிப்பு, 12 ஆயிரத்து, 554 ஆக உயர்ந்தது. இதுவரை, 11 ஆயிரத்து, 980 பேர் குணமடைந்துள்ளனர். 434 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஈரோடு, குமலன்குட்டையை சேர்ந்த, 78 வயது ஆண் நேற்று இறந்ததால், பலி எண்ணிக்கை, 140 ஆனது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X