பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை

Added : டிச 04, 2020
Share
Advertisement
சேலம்: சேலம், அஸ்தம்பட்டி, பயணியர் மாளிகையில், மாவட்ட வளர்ச்சி திட்டம் குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. அதை தொடர்ந்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், கட்சி முக்கிய நிர்வாகிகளுடன், முதல்வர் பழனிசாமி, ஆலோசனை நடத்தினார். அதில், சேலம் மாவட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் பொன்னையன், எம்.எல்.ஏ.,க்கள் செம்மலை, வெங்கடாசலம், சக்திவேல், மருதமுத்து, சின்னதம்பி

சேலம்: சேலம், அஸ்தம்பட்டி, பயணியர் மாளிகையில், மாவட்ட வளர்ச்சி திட்டம் குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. அதை தொடர்ந்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், கட்சி முக்கிய நிர்வாகிகளுடன், முதல்வர் பழனிசாமி, ஆலோசனை நடத்தினார். அதில், சேலம் மாவட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் பொன்னையன், எம்.எல்.ஏ.,க்கள் செம்மலை, வெங்கடாசலம், சக்திவேல், மருதமுத்து, சின்னதம்பி உள்பட பலர் பங்கேற்றனர். இதில், சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது, அரசு திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்வது குறித்து, முதல்வர் ஆலோசனை வழங்கியதாக, நிர்வாகிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X