மது அருந்தும் இடமாக மாறிய பஸ் ஸ்டாண்ட்

Added : டிச 04, 2020
Share
Advertisement
இடைப்பாடி: கொங்கணாபுரத்தில், புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. அங்கு, பஸ்கள் எதுவும் வராத நிலையில், பலர், மது அருந்த பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இரவில், 'பார்' ஆகவே மாறி விடுகிறது. இதனால், அப்பகுதியில் பெண்கள் செல்லவே அச்சப்படுகின்றனர். அங்குள்ள கடைகளை குத்தகைக்கு எடுத்தவர்கள், இரவில் முன்கூட்டியே கடைகளை மூடும் அவல நிலை உள்ளது.

இடைப்பாடி: கொங்கணாபுரத்தில், புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. அங்கு, பஸ்கள் எதுவும் வராத நிலையில், பலர், மது அருந்த பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இரவில், 'பார்' ஆகவே மாறி விடுகிறது. இதனால், அப்பகுதியில் பெண்கள் செல்லவே அச்சப்படுகின்றனர். அங்குள்ள கடைகளை குத்தகைக்கு எடுத்தவர்கள், இரவில் முன்கூட்டியே கடைகளை மூடும் அவல நிலை உள்ளது. இதனால், ரோந்து போலீசார், இரவில் பஸ் ஸ்டாண்ட் சென்று, 'குடி'மகன்களை விரட்ட, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X