பொது செய்தி

தமிழ்நாடு

31 பயனாளிகளுக்கு, ரூ.2.34 லட்சத்துக்கு நலத்திட்ட உதவி

Added : டிச 04, 2020
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி கருணை இல்லத்தில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, அரசு சார்பில் நடந்த நிகழ்ச்சியில், 31 பயனாளிகளுக்கு, 2.34 லட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் கார்த்திகா வழங்கினார். மூளை முடக்குவாத சிறப்பு சக்கர நாற்காலிகள், ஏழு பேருக்கு மொத்தம், 54 ஆயிரத்து, 460 ரூபாய், ஒரு பயனாளிக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 56 ஆயிரத்து, 400

தர்மபுரி: தர்மபுரி கருணை இல்லத்தில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, அரசு சார்பில் நடந்த நிகழ்ச்சியில், 31 பயனாளிகளுக்கு, 2.34 லட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் கார்த்திகா வழங்கினார். மூளை முடக்குவாத சிறப்பு சக்கர நாற்காலிகள், ஏழு பேருக்கு மொத்தம், 54 ஆயிரத்து, 460 ரூபாய், ஒரு பயனாளிக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 56 ஆயிரத்து, 400 ரூபாய் உள்பட, 31 பயனாளிகளுக்கு, இரண்டு லட்சத்து, 33 ஆயிரத்து, 860 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் செண்பகவள்ளி, அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X