பொது செய்தி

தமிழ்நாடு

விசா இன்றி சுற்றிய வெளிநாட்டு முதியவர்

Added : டிச 04, 2020
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரியில், விசா இன்றி சுற்றித்திரிந்த வெளிநாட்டை சேர்ந்த முதியவரை, காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர். தர்மபுரியில், கடந்த இரு நாட்களாக வெளிநாட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் சுற்றித்திரிந்தார். தர்மபுரி டவுன் போலீசார், நேற்று அவரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் ஆண்டனி பாண்ட், 65, என்றும், அவரிடம் பாஸ்போர்ட் நகல் மட்டும்

தர்மபுரி: தர்மபுரியில், விசா இன்றி சுற்றித்திரிந்த வெளிநாட்டை சேர்ந்த முதியவரை, காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர். தர்மபுரியில், கடந்த இரு நாட்களாக வெளிநாட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் சுற்றித்திரிந்தார். தர்மபுரி டவுன் போலீசார், நேற்று அவரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் ஆண்டனி பாண்ட், 65, என்றும், அவரிடம் பாஸ்போர்ட் நகல் மட்டும் இருந்ததும், விசா மற்றும் ஒரிஜினல் பாஸ்போர்ட் இல்லாததும் தெரியவந்தது. இது குறித்து, தூதரக அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்ததுடன், டேவிட் ஆண்டனி பாண்ட்டை, தர்மபுரி அடுத்த சோகத்தூரில் உள்ள தனியார் காப்பாக்கத்தில் சேர்த்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X