பொது செய்தி

தமிழ்நாடு

வேலூர் மாவட்டத்தில் 96 ஏரிகள் நிரம்பின

Added : டிச 04, 2020
Share
Advertisement
வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், 96 ஏரிகள் நிரம்பியுள்ளன. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், பெய்து வரும் கன மழையால், ஏரிகள் நிரம்பி வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள, 369 ஏரிகளில், 71 ஏரிகள் நேற்று நிரம்பின. அதே போல, வேலூர் மாவட்டத்தில் உள்ள, 101 ஏரிகளில், 22, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள, 100 ஏரிகளில், மூன்று ஏரிகள் நிரம்பியுள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள்

வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், 96 ஏரிகள் நிரம்பியுள்ளன. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், பெய்து வரும் கன மழையால், ஏரிகள் நிரம்பி வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள, 369 ஏரிகளில், 71 ஏரிகள் நேற்று நிரம்பின. அதே போல, வேலூர் மாவட்டத்தில் உள்ள, 101 ஏரிகளில், 22, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள, 100 ஏரிகளில், மூன்று ஏரிகள் நிரம்பியுள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X