பார்க்கிங் வசதி இல்லை: போக்குவரத்து நெருக்கடி

Added : டிச 04, 2020
Share
Advertisement
கரூர்: 'பார்க்கிங்' வசதி இல்லாத காரணத்தால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. க.பரமத்தி ஒன்றியம், சின்னதாராபுரம் பஸ் ஸ்டாண்ட், தாராபுரம் சாலையில், பல்வேறு வர்த்தக நிறுவன கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் நான்கு சக்கர, இரு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். அவர்கள், தங்கள் வாகனங்களை நிறுத்த இட வசதி இல்லை. இதனால், வாகனங்களை

கரூர்: 'பார்க்கிங்' வசதி இல்லாத காரணத்தால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. க.பரமத்தி ஒன்றியம், சின்னதாராபுரம் பஸ் ஸ்டாண்ட், தாராபுரம் சாலையில், பல்வேறு வர்த்தக நிறுவன கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் நான்கு சக்கர, இரு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். அவர்கள், தங்கள் வாகனங்களை நிறுத்த இட வசதி இல்லை. இதனால், வாகனங்களை சாலையின் நடுவே நிறுத்தி விட்டு செல்கின்றனர். போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் செல்ல முடியாமல், ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில், மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X