ஐதராபாத் மாநகராட்சி யாருக்கு ?

Updated : டிச 04, 2020 | Added : டிச 04, 2020 | கருத்துகள் (48)
Share
Advertisement
ஐதராபாத்: தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் இரவு 8.30 மணிநிலவரப்படி ஆளும் டி.ஆர்.எஸ்., பா.ஜ., ஏஐஎம்.ஐஎம். ஆகிய கட்சிகள் முன்னிலையில் இருந்து வருகிறது. இத்தேர்தலில் மூத்த தலைவர்களின் பிரசாரத்தால், பா.ஜ. தனது செல்வாக்கை அதிகரித்துள்ளது.150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கு டிச.,1ல் தேர்தல் நடந்தது. மாநிலத்தை ஆளும் டிஆர்எஸ், பாஜ, காங்கிரஸ்,
GHMCElectionresults, ஐதராபாத், மாநகராட்சி, பாஜ, பா.ஜ., டிஆர்எஸ், ஏஐஎம்ஐஎம்,

ஐதராபாத்: தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் இரவு 8.30 மணிநிலவரப்படி ஆளும் டி.ஆர்.எஸ்., பா.ஜ., ஏஐஎம்.ஐஎம். ஆகிய கட்சிகள் முன்னிலையில் இருந்து வருகிறது. இத்தேர்தலில் மூத்த தலைவர்களின் பிரசாரத்தால், பா.ஜ. தனது செல்வாக்கை அதிகரித்துள்ளது.

150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கு டிச.,1ல் தேர்தல் நடந்தது. மாநிலத்தை ஆளும் டிஆர்எஸ், பாஜ, காங்கிரஸ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால், டிஆர்எஸ் - பாஜ இடையே நேரடி போட்டி ஏற்பட்டது.


latest tamil news




இந்நிலையில், மாநகரட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி எல்பி ஸ்டேடியத்தில் பலத்த பாதுகாப்புடன் துவங்கியது.

முடிவுகள் தெரிந்த 139 வார்டுகளில் இரவு 8.30 மணி நிலவரப்படி டிஆர்எஸ் 56 லும், பா.ஜ., 49லும், ஏஐஎம்ஐஎம்43 லும் காங்கிரஸ் 2 வார்டிலும் முன்னிலையில் உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
05-டிச-202010:30:35 IST Report Abuse
 Muruga Vel சிவசேனா காங்கிரஸ் தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி மகாராஷ்டிராவில் நடந்த பட்டதாரிகள் MLC பதவிக்கு அமோக வெற்றி ..6 இடங்களில் 5 வெற்றி ..BJP ஒரு இடம் மட்டுமே ... மூன்று பழம் பெரும் கட்சிகளை கூட்டணி வெச்சு ஒரு கட்சியாக மாற்றிய பெருமை BJP கட்சிக்கே ..
Rate this:
Cancel
ANTONYRAJ - MADURAI,இந்தியா
04-டிச-202016:13:18 IST Report Abuse
ANTONYRAJ இங்கு கருத்தை பதிவிடும் பாதி பேருக்கு ஹைதராபாத்தில் நடந்த இந்த தேர்தல் EVM வோட்டு மெஷின் மூலமாக நடைபெறவில்லை என்கிற உண்மை தெரியவில்லை.இங்கு ஓட்டு சீட்டு மூலமாகத்தான் மக்கள் வாக்களித்தார்கள்.
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
04-டிச-202016:44:23 IST Report Abuse
Chowkidar NandaIndiaஅந்த அளவிற்கு அவர்களுக்கு அறிவிருந்தால் தானே நண்பரே....
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
04-டிச-202015:25:13 IST Report Abuse
sankaseshan அப்பு தம்மாத்துண்டு இல்லை இது ஆரம்பம் இன்னு ம் இருக்கு காங்கிரஸ் காணாமல் போகும் ஓ வேசி ஓரம்கட்டப்படுவர் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X