பொது செய்தி

இந்தியா

மல்லையாவின் பிரான்ஸ் சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

Updated : டிச 04, 2020 | Added : டிச 04, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : கடன் ஏய்ப்பு விவகாரத்தில் விஜய் மல்லையாவின் பிரான்ஸ் நாட்டில் உள்ள சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுத்துறை வங்கிகளில் கடன் ஏய்ப்பு புகாரில் சிக்கிய விஜய்மல்லையா தற்போது இங்கிலாந்து நாட்டில் வசித்து வருகிறார். இவர் மீதான புகாரை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை யினர் விசாரித்து வருகின்றனர். விஜய் மல்லையாவிற்கு

புதுடில்லி : கடன் ஏய்ப்பு விவகாரத்தில் விஜய் மல்லையாவின் பிரான்ஸ் நாட்டில் உள்ள சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.



latest tamil news



பொதுத்துறை வங்கிகளில் கடன் ஏய்ப்பு புகாரில் சிக்கிய விஜய்மல்லையா தற்போது இங்கிலாந்து நாட்டில் வசித்து வருகிறார். இவர் மீதான புகாரை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை யினர் விசாரித்து வருகின்றனர். விஜய் மல்லையாவிற்கு வெளிநாடுகளில் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.


latest tamil news



இந்நிலையில் விஜய்மல்லையாவிற்கு பிரான்ஸ் நாட்டில் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. கடன் ஏய்ப்பு விவகாரத்தில் அமலாக்கத்துறை மேற்கண்ட சொத்துக்களை முடக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muguntharajan - Coimbatore,இந்தியா
05-டிச-202006:43:53 IST Report Abuse
Muguntharajan இப்படியே சொல்லிகிட்டு மக்களை ஏமாற்றுங்க. அவன கைது பண்ணி இந்தியாவுக்கு கொண்டு வர்ற மாதிரி தெரியல.
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
04-டிச-202022:14:16 IST Report Abuse
K.n. Dhasarathan பல ஆயிரம் கோடி வரி பாக்கி, பதினாலு கோடி பிடித்ததற்கு விருதா கொடுப்பார்கள் ? இன்னும் தேடி கண்டு பிடியுங்கள் , ஏற்கனேவே ரொம்ப லேட்டு.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
04-டிச-202020:43:33 IST Report Abuse
RajanRajan இது போல அந்த கிங்க்பின் ஆட்டைய போட்ட சொத்துபத்துகளை எப்போ முடக்குவீங்க. தேவைப்பட்டால் அதற்கென தனி சட்டம் போடுங்க. ஜனநாயகம்ன்னா இன்னான்னு இந்த ஊழல்வாதிகளுக்கு பாடம் புகட்டுங்கள். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X