இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக கொண்ட நாடுகள் இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகியவை தற்போது மலேசியா அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் நிறுவனத்திடமிருந்து தடுப்பு மருந்துகளை வாங்க திட்டமிட்டு உள்ளன. சீனாவுக்கும் மலேசியாவுக்கும் சமீப காலமாக கருத்து வேறுபாடு நிலவி வந்தாலும் சீனாவிலிருந்தும் மலேசியா தடுப்பு மருந்துகளை வாங்க முடிவெடுத்துள்ளது.
![]()
|
ஆனால் இந்த தடுப்பு மருந்துகள் ஹலால் அந்தஸ்தைப் பெற்றுள்ளனவா என்று இஸ்லாமிய மதபோதகர்கள் தற்போது கேள்வி எழுப்பத் துவங்கிவிட்டனர்.இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி உண்ணும்போது மாட்டை இறைச்சி ஆக்கும் முன்னர் சில மத சடங்குகளை செய்வர். இதற்கு ஹலால் சடங்குகள் என்று பெயர். இதேபோன்று தற்போது மலேசிய வாழ் இஸ்லாமியர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளும் இஸ்லாமிய மதத்துக்கு உட்பட்ட பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் கொண்ட ஹலால் தடுப்பு மருந்து வேண்டும் என்று கோரியுள்ளனர்.
![]()
|
சமூக வலைதளங்களில் இது வேடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் தங்கள் நாட்டின் பெரும்பான்மை இன மக்களின் உணர்வுகளை மதிக்கும் மலேசிய அரசாங்கம் இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய உள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement