பொது செய்தி

இந்தியா

விவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

Updated : டிச 05, 2020 | Added : டிச 05, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி: விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தைக் கைவிட, விவசாய சங்கங்களுடன், மத்திய அரசு நடத்திய பேச்சும் தோல்வியடைந்தது. இன்று, மீண்டும்
விவசாயிகள் போராட்டம், பிரதமர்மோடி, ஆலோசனை, முக்கிய அமைச்சர்கள்,

புதுடில்லி: விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தைக் கைவிட, விவசாய சங்கங்களுடன், மத்திய அரசு நடத்திய பேச்சும் தோல்வியடைந்தது. இன்று, மீண்டும் பேச்சு நடக்க உள்ளது.


latest tamil news


இந்நிலையில், டில்லியில் பிரதமர் இல்லத்தில், மூத்த அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார். விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோருடன் கலந்து கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-டிச-202023:15:05 IST Report Abuse
kulandhai Kannan விவசாயிகளை புனிதப் பசுக்களாகக் கருதும் போக்கு மாற்றப்பட வேண்டும். அதுவும் ஒரு தொழில்தான். இதுநாள்வரை இருந்த நடைமுறையே சிறந்தது என்று சொன்னால், பல்லாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்யுமளவு நொடித்துப் போனது ஏன்?
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
05-டிச-202021:09:06 IST Report Abuse
Viswam போன வருடம் டிசம்பரில் ஷாஹின்பாக். இந்த வருஷம் காலிஸ்தான் சர்தார்ஜி செய்யும் விவசாய போராட்டம். பாக்கிஸ்தான் பணம் வேலை செய்கிறது அதனால்தான் கனடா மற்றும் இங்கிலாந்து எம்பிக்கள் நம்ம ஊரு விவசாயியை பத்தி கவலை படறாங்க. நமது மாநில திராவிட தலை சுடாலின் அரசியலுக்காக இதை செய்யலையாம். பாகிஸ்தான் கேட்டுக்கிட்டதற்காக செய்யறாராம்
Rate this:
Cancel
05-டிச-202020:18:43 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு நீ விவசாயிக்கு நலன் என்கிற அந்த விவசாயியே வேணாம் என்று சொல்லும்போது நீயும் order ரத்து செய்
Rate this:
Changes - Pkt,இந்தியா
05-டிச-202022:47:14 IST Report Abuse
Changesஸ்டாலினை தனது கட்சி ரவுடி கூட்டத்தை பிரியாணிக்கு காசுகொடுக்க சொல்லு அப்புறம் விவசாயிகளை பற்றி பேசலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X