சென்னை: இன்ஜினியரிங் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது.
![]()
|
இது குறித்து அண்ணா பல்கலை தெரிவித்து உள்ளதாவது: இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் டிச.,14ம் தேதி நடைபெறும் எனவும், இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த பின்னர் இதர மாணவர்களுக்கான தேர்வுகள் பின்னர் துவங்கும் என தெரிவித்துள்ளது. விரிவான அட்டவணை இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
![]()
|
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement