கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இரட்டை பணி மூப்பு அரசாணை ரத்து : சென்னை ஐகோர்ட் உத்தரவு

Updated : டிச 05, 2020 | Added : டிச 05, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: அதிரடிப்படையினருக்கு இரட்டை பணிமூப்பு வழங்கும் அரசாணையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டு வீழ்த்திய அதிரடிப்படையினர் 752 பேருக்கு இரட்டை பணிமூப்பு ஆணை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. தொடர்ந்து அரசாணயை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இதனையடுத்து அதிரடிப்படையினருக்கு மீண்டும் பணி மூப்பு வழங்கும்

சென்னை: அதிரடிப்படையினருக்கு இரட்டை பணிமூப்பு வழங்கும் அரசாணையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.



latest tamil news



சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டு வீழ்த்திய அதிரடிப்படையினர் 752 பேருக்கு இரட்டை பணிமூப்பு ஆணை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. தொடர்ந்து அரசாணயை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இதனையடுத்து அதிரடிப்படையினருக்கு மீண்டும் பணி மூப்பு வழங்கும் வகையில் காவல் பணிகளில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த அரசாணை உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
06-டிச-202013:25:30 IST Report Abuse
Bhaskaran உயிரை பணயம் வைத்து பணி செய்தார்கள் கொடுத்த வாக்கினை காப்பது அரசின் கடமை .சட்ட திருத்தும் செய்து மீண்டும் அந்த காவலர்களுக்கு நியாயமானதாய் தரவேண்டும் .
Rate this:
Cancel
ANTONYRAJ - MADURAI,இந்தியா
06-டிச-202007:40:15 IST Report Abuse
ANTONYRAJ ஜெ முதல்வராக இருந்த போது சந்தனக் கடத்தல் வீரப்பனைக் கொன்ற இந்த அதிரடிப் படையை சேர்ந்தவர்களுக்கு மற்ற போலீஸ் அதிகாரிகளே பொறாமைப் படும் அளவிற்கு நிறைய பணம் வீடு பதவி உயர்வு இன்னும் பல சலுகைகளை அள்ளி கொடுத்தார். அதெல்லாம் பத்தாது என இவர்களுக்கு இரட்டை பணிமூப்பு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கக் கூடியதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X