பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடிக்கு சொந்த நிலத்தை எழுதித்தர விரும்பும் மூதாட்டி

Updated : டிச 06, 2020 | Added : டிச 06, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
லக்னோ: உத்தரபிரதேசத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது சொந்த நிலத்தை மோடிக்கு எழுதி தருவதாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.உத்தரபிரதேசத்தில் வசிக்கும் 85 வயது மூதாட்டியான பிட்டன் தேவி, அந்தப் பகுதியில் உள்ள வக்கீல் ஒருவரை சந்தித்து, தனது பெயரில் இருக்கும் நிலத்தை பிரதமர் மோடி பெயருக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியுள்ளார். அதிர்ச்சியடைந்த வக்கீல்
PMModi, OldWoman, Land, UP, மூதாட்டி, நிலம், பிரதமர், மோடி

லக்னோ: உத்தரபிரதேசத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது சொந்த நிலத்தை மோடிக்கு எழுதி தருவதாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேசத்தில் வசிக்கும் 85 வயது மூதாட்டியான பிட்டன் தேவி, அந்தப் பகுதியில் உள்ள வக்கீல் ஒருவரை சந்தித்து, தனது பெயரில் இருக்கும் நிலத்தை பிரதமர் மோடி பெயருக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியுள்ளார். அதிர்ச்சியடைந்த வக்கீல் அவரிடம் விசாரித்ததில், ‛தனது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதாகவும், அதன்பிறகு தனது மகன்கள் தன்னை கவனித்துக் கொள்ளவில்லை,' எனவும் மூதாட்டி கூறியுள்ளார். அரசு வழங்கும் ஓய்வூதியத் தொகையை பயன்படுத்தி தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து வருவதாகவும் கூறினார்.


latest tamil news



மேலும், பிரதமர் மோடி அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து வருவதாக பாராட்டிய மூதாட்டி, அதனால் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை மோடி பெயருக்கு மாற்ற முடிவெடுத்துள்ளதாக வக்கீலிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மகன்கள் கைவிட்டும், அரசு வழங்கும் பணத்தை கொண்டு தேவைகளை பூர்த்தி செய்துவரும் இந்த மூதாட்டி, மகன்களுக்கு சொத்தில் பங்கு தருவதில் உடன்பாடு இல்லை எனவும் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
07-டிச-202020:11:02 IST Report Abuse
dina அந்த தாய் சொந்த மகன்களை விட மோடியை மகனாக வைத்துள்ளார், இதை விடமக்களின் அபிமானத்திற்கு பெட்ரா மோடிஜி அவர்களுக்கு வேறு என்ன சாட்சி வேண்டும்?
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
06-டிச-202023:16:16 IST Report Abuse
Siva நல்லவேளை நீங்கள் தமிழ் நாட்டில் இல்லை...
Rate this:
Cancel
06-டிச-202022:04:47 IST Report Abuse
ஆப்பு அவருக்கு பதிலாக ரெண்டு கார்ப்பரேட் ஏழைகளுக்கு எழுதி வைக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X