திருப்பூர், காங்கயம் ரோட்டில், டூவீலரில் சந்தேகப்படும் விதமாக சென்ற, இருவரை பிடித்து ரூரல் போலீசார் விசாரித்தனர். அவர்கள் செரங்காட்டை சேர்ந்த அருண்பாண்டி, 26; தேனியை சேர்ந்த ஈஸ்வரன், 25 என்பது தெரியவந்தது. விற்பனைக்காக, டூவீலரில் கொண்டுவந்த, 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள், 10,700 ரூபாய் பணம் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement