பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே தரைப் பாலத்தில் மேற்கூரை அமைக்க கோரிக்கை

Added : டிச 06, 2020
Share
Advertisement
சின்னசேலம் : ராயர்பாளையம் அருகே இலங்கை அகதிகள் முகாம் செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையில் மேற்கூரை அமைக்கப்படாததால் தண்ணீர் தேங்கி நிற்கிறது.சின்னசேலம் தெற்கு பகுதியில், ராயர்பாளையம் செல்லும் சாலை அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இப்பகுதி மக்கள் நாள்தோறும் பல்வேறு பணிகளுக்காக சின்னசேலம் - ராயர்பாளையம் சாலை வழியை பயன்படுத்திவருகின்றனர்.கடந்த ஒரு ஆண்டுக்கு முன்

சின்னசேலம் : ராயர்பாளையம் அருகே இலங்கை அகதிகள் முகாம் செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையில் மேற்கூரை அமைக்கப்படாததால் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

சின்னசேலம் தெற்கு பகுதியில், ராயர்பாளையம் செல்லும் சாலை அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இப்பகுதி மக்கள் நாள்தோறும் பல்வேறு பணிகளுக்காக சின்னசேலம் - ராயர்பாளையம் சாலை வழியை பயன்படுத்திவருகின்றனர்.கடந்த ஒரு ஆண்டுக்கு முன் ரயில்வே சுரங்கப்பாதை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சு

ரங்கப்பாதை மேற்கூரை பணிகள் நடைபெறாததால், மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.எனவே, சுரங்கப்பாதையின் மேற்கூரை பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X