பொது செய்தி

தமிழ்நாடு

இடிந்து விழும் அபாய நிலையில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி

Added : டிச 06, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : நீலமங்களத்தில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்களத்தில் ஊராட்சி அலுவலகம் அருகே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது. பழமை வாய்ந்த இந்த தொட்டியின் பில்லர்கள் சேதமடைந்து சிமென்ட் காரைகள் பெயர்ந்துள்ளன. இதனால் பில்லர்களில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே

கள்ளக்குறிச்சி : நீலமங்களத்தில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்களத்தில் ஊராட்சி அலுவலகம் அருகே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது. பழமை வாய்ந்த இந்த தொட்டியின் பில்லர்கள் சேதமடைந்து சிமென்ட் காரைகள் பெயர்ந்துள்ளன. இதனால் பில்லர்களில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.இதனால், எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் முன் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியினை அகற்றி, புதிய தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X