பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி வடக்கு அ.தி.மு.க., ஜெ., நினைவு தினம் அனுசரிப்பு

Added : டிச 06, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு தினத்தையொட்டி ஆலத்துாரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் ஆலத்துார், மோகூர் ஆகிய கிராமங்களில் முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஆலத்துார் பஸ்நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் இணைய தலைவரும், ஒன்றிய செயலாளருமான

கள்ளக்குறிச்சி : முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு தினத்தையொட்டி ஆலத்துாரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் ஆலத்துார், மோகூர் ஆகிய கிராமங்களில் முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஆலத்துார் பஸ்நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் இணைய தலைவரும், ஒன்றிய செயலாளருமான ராஜசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல், ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் (தெ) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., பங்கேற்று ஜெ., உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.அமைப்பு சார ஓட்டுநரணி செந்தில்குமார், அய்யாக்கண்ணு, எம்தங்கபாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராயப்பன், ஒன்றிய விவசாய அணி சிதம்பரம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கல்பனாஹரிஹரன், இன்பசேகரன், பாக்கியராஜ், கலையரசன், வழக்கறிஞரணி வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X