பனை விதைநடும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பனை விதைநடும் விழா

Added : டிச 06, 2020
Share
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பசுமை கிராம குழு சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சிருத்தனுர் கிராமத்தில் உள்ள ஏரியில் பசுமை கிராம குழு சார்பில் 13வது வாரத்தையொட்டி பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. விழாவில் 500 பனை விதைகள் மற்றும் 28 மரக்கன்றுகள் நடப்பட்டது.குழு ஒருங்கினைப்பாளர்கள்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பசுமை கிராம குழு சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சிருத்தனுர் கிராமத்தில் உள்ள ஏரியில் பசுமை கிராம குழு சார்பில் 13வது வாரத்தையொட்டி பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. விழாவில் 500 பனை விதைகள் மற்றும் 28 மரக்கன்றுகள் நடப்பட்டது.குழு ஒருங்கினைப்பாளர்கள் அய்யப்பன், அன்பரசன், அசோக், சுரேஷ், குமார், கந்தன் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X