சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதிமுறை மீறி ஆர்ப்பாட்டம் தி.மு.க., செயலாளர் மீது வழக்கு

Added : டிச 06, 2020
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில் கொரோனா ஊரடங்கு விதியை மீறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., மாவட்ட செயலாளர் புகழேந்தி மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில், கொரோனா ஊரடங்கு விதியை மீறி கூட்டத்தை கூட்டியதற்காக, வடக்கு

விழுப்புரம் : விழுப்புரத்தில் கொரோனா ஊரடங்கு விதியை மீறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., மாவட்ட செயலாளர் புகழேந்தி மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில், கொரோனா ஊரடங்கு விதியை மீறி கூட்டத்தை கூட்டியதற்காக, வடக்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி உட்பட 160 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X