அரசியல் செய்தி

தமிழ்நாடு

'குறைகள் நிவர்த்தி' கனிமொழி உறுதி

Added : டிச 06, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பல்லடம்:பல்லடம் அருள்புரத்தில், 'விடியலை நோக்கி' எனும் தி.மு.க., பரப்புரை நிகழ்ச்சி நடந்தது.மகளிர் அணி தலைவி கனிமொழி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சாமிநாதன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக, கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் 'குறைகள், புகார்களை கேட்டறிந்து தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் நிவர்த்தி செய்யப்படும்' என்று கனிமொழி

பல்லடம்:பல்லடம் அருள்புரத்தில், 'விடியலை நோக்கி' எனும் தி.மு.க., பரப்புரை நிகழ்ச்சி நடந்தது.மகளிர் அணி தலைவி கனிமொழி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சாமிநாதன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக, கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் 'குறைகள், புகார்களை கேட்டறிந்து தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் நிவர்த்தி செய்யப்படும்' என்று கனிமொழி உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. Siresh - Chennai,இந்தியா
07-டிச-202000:21:35 IST Report Abuse
P. Siresh இவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தவர்கள் போல் நாங்க வந்தானு சொல்றாங்க. இது. வரை. இவர்கள் தமிழ். நாட்டை. ஆள வில்லயா? எங்கள் ஆட்சியில் தமிழ். நாட்டில் எல்லா வீடுகளிலும் பாலஆறு, தேனாறா ஓடியதுனு சொல்றாங்க. நாங்க வந்த செய்வோம்னு சொல்றாங்க. எது உண்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X