குறைகள் நிவர்த்தி கனிமொழி உறுதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'குறைகள் நிவர்த்தி' கனிமொழி உறுதி

Added : டிச 06, 2020 | கருத்துகள் (1)
Share
பல்லடம்:பல்லடம் அருள்புரத்தில், 'விடியலை நோக்கி' எனும் தி.மு.க., பரப்புரை நிகழ்ச்சி நடந்தது.மகளிர் அணி தலைவி கனிமொழி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சாமிநாதன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக, கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் 'குறைகள், புகார்களை கேட்டறிந்து தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் நிவர்த்தி செய்யப்படும்' என்று கனிமொழி

பல்லடம்:பல்லடம் அருள்புரத்தில், 'விடியலை நோக்கி' எனும் தி.மு.க., பரப்புரை நிகழ்ச்சி நடந்தது.மகளிர் அணி தலைவி கனிமொழி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சாமிநாதன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக, கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் 'குறைகள், புகார்களை கேட்டறிந்து தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் நிவர்த்தி செய்யப்படும்' என்று கனிமொழி உறுதியளித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X