பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ.,வுக்கு அஞ்சலி

Added : டிச 07, 2020
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெ.,வின் 4ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன், கலைச்செல்வன் எம்.எல்.ஏ., தெற்கு ஒன்றிய செயலர் தம்பிதுரை, மாவட்ட பிரதிநிதி குணாராமு, தகவல்தொழில்நுட்ப தெற்கு ஒன்றிய செயலர் ரமேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்று, ஜெ., உருவப்படத்திற்கு

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெ.,வின் 4ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன், கலைச்செல்வன் எம்.எல்.ஏ., தெற்கு ஒன்றிய செயலர் தம்பிதுரை, மாவட்ட பிரதிநிதி குணாராமு, தகவல்தொழில்நுட்ப தெற்கு ஒன்றிய செயலர் ரமேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்று, ஜெ., உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X