சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'எவ்வளவு சாமர்த்தியம்!'

Updated : டிச 07, 2020 | Added : டிச 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
நீலகிரி மாவட்டம், குன்னுார் நகரில், தி.மு.க., மகளிரணிச் செயலர் கனிமொழி, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இதனால், அங்குள்ள, மவுன்ட் ரோடு வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, அங்கு வந்த ஒரு நபர், அங்கிருந்த தடுப்புச்சுவரில் ஏறி நின்று, 'பேச்சை நிறுத்துங்கள்... லோடு வாடகைக்கு அவசரமாக செல்கிறேன்... வழிய விடுங்க' என, கத்தினார். அவரை,
பக்க வாத்தியம்

நீலகிரி மாவட்டம், குன்னுார் நகரில், தி.மு.க., மகளிரணிச் செயலர் கனிமொழி, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இதனால், அங்குள்ள, மவுன்ட் ரோடு வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அப்போது, அங்கு வந்த ஒரு நபர், அங்கிருந்த தடுப்புச்சுவரில் ஏறி நின்று, 'பேச்சை நிறுத்துங்கள்... லோடு வாடகைக்கு அவசரமாக செல்கிறேன்... வழிய விடுங்க' என, கத்தினார். அவரை, தி.மு.க.,வினர் தாக்க முயன்றனர். போலீசார் அதை தடுத்து, அவரை மீட்டனர்.

இதையடுத்து, கனிமொழி பேசுகையில், 'அவரை விட்டுவிடுங்கள்... தமிழகத்தில், 'டாஸ்மாக்' கடைகள் அதிகரித்ததால் தான், இந்த பிரச்னை. தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், படிப்படியாக குறைப்போம்...' என்றார்.அங்கிருந்த நிருபர் ஒருவர், 'எவ்வளவு சாமர்த்தியமா பேசுறாங்க... குறைப்போம்னு மட்டும் சொல்றாங்க; ஒழிப்போமுன்னு சொல்லவே இல்லையே' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
07-டிச-202005:55:47 IST Report Abuse
D.Ambujavalli அவருடைய அவசரத்தைப் புரிந்துகொள்ளாமல் குடிகார பட்டம் கட்டுவதும், அன்று ‘அம்மா’ கூறிய ‘படிப்படி ‘ வசனத்தைப் பேசுவதும் தவிர, ‘எங்களுடைய ஆலைகளை மூடுவோம் ‘ என்று வாயைத் திறக்கிறாரா ? பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X