கம்மாபுரம் : விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி பாதித்ததால், ஆத்திரமடைந்த கம்மாபுரம் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.நெய்வேலி என்.எல்.சி., விரிவாக்க பணி காரணமாக பரவனாறு ஓடை, கம்மாபுரம் பகுதி வழியாக திருப்பி விடப்பட்டது. இதனால்,நீர் வரத்து அதிகரித்து, ஏரிகளில் முழுக்கொள்ளளவு எட்டியதால், கரையில் உடைப்பு ஏற்பட்டு, 1000 ஏக்கர் விளைநிலங்கள் பாதித்துள்ளது.இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement