பொது செய்தி

தமிழ்நாடு

உலக மண் தினத்தையொட்டி பூங்காவில் மரக்கன்று நடவு

Added : டிச 07, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி சார்பில், உலக மண் தினம், ஜோதிநகர் நட்சத்திர பூங்காவில் நடந்தது. சுகாதார ஆய்வாளர்கள் சேகர், ஜெயபார்வதி முன்னிலை வகித்தனர். உலக மண் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டன.உலக மண் தினம் கொண்டாடப்படுவதன் அவசியம், விவசாயிகளின் உணர்வோடு கலந்து உரையாடும் உயிரோட்டம் உள்ள ஒரு பெட்டகம் என்பது குறித்து விளக்கப்பட்டது. மண் வளம் காப்பதன் அவசியம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி சார்பில், உலக மண் தினம், ஜோதிநகர் நட்சத்திர பூங்காவில் நடந்தது. சுகாதார ஆய்வாளர்கள் சேகர், ஜெயபார்வதி முன்னிலை வகித்தனர். உலக மண் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டன.உலக மண் தினம் கொண்டாடப்படுவதன் அவசியம், விவசாயிகளின் உணர்வோடு கலந்து உரையாடும் உயிரோட்டம் உள்ள ஒரு பெட்டகம் என்பது குறித்து விளக்கப்பட்டது. மண் வளம் காப்பதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.தொடர்ந்து, குப்பையில் உரம் தயாரித்து பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் வீடுகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு, உலக மண் தினம் நகராட்சி அதிகாரிகள், குடியிருப்பு பகுதி மக்களால் கொண்டாடப்பட்டது.இணையத்தில் விளக்கம்அரசம்பாளையம் அமிர்தா வேளாண் கல்லுாரியில், இணைய வழியில், மாணவ, மாணவியர்களுடன் உலக மண் தின விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் சுரேஷ்குமார் தலைமை வகித்து, மண்ணின் முக்கியத்துவம் குறித்து பேசினார். மண் வளம், உயிர் பாதுகாப்பு என்ற தலைப்பில் மாணவ, மாணவியர்கள் கற்பனை திறனுக்கு ஏற்ப வெவ்வேறு விளக்கப்படங்களுடன் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X