பொது செய்தி

தமிழ்நாடு

மனதை அள்ளுகிறது இந்த பர்னிச்சர் ேஷாரூம்

Added : டிச 07, 2020
Share
Advertisement
கோவை:கோவை நீலாம்பூர் லி மெரிடியன் ஓட்டல் அருகே நியூமென்ஸ் பர்னிச்சரின், 'சோபாஸ் அண்ட் மோர் ஸ்டேன்லி' பர்னிச்சர் ேஷாரூம் துவக்க விழா நேற்று நடந்தது.விழாவில், ஸ்டேன்லி நிறுவனர், தலைமை செயல் அதிகாரி சுனில் சுரேஷ், ஸ்ரீபூஜா குழுமத்தின் தலைவர் பூஜா பழனிசாமி, திருப்பூர் எம்டிஏ ஆர்க்கிடெக்ட் உமாசங்கர், கோவை சுப்பையா பவுண்டரி ரங்கநாயகி, ஐஎன்ஆர் இம்பெக்ஸ் உமாரங்கராஜ்

கோவை:கோவை நீலாம்பூர் லி மெரிடியன் ஓட்டல் அருகே நியூமென்ஸ் பர்னிச்சரின், 'சோபாஸ் அண்ட் மோர் ஸ்டேன்லி' பர்னிச்சர் ேஷாரூம் துவக்க விழா நேற்று நடந்தது.விழாவில், ஸ்டேன்லி நிறுவனர், தலைமை செயல் அதிகாரி சுனில் சுரேஷ், ஸ்ரீபூஜா குழுமத்தின் தலைவர் பூஜா பழனிசாமி, திருப்பூர் எம்டிஏ ஆர்க்கிடெக்ட் உமாசங்கர், கோவை சுப்பையா பவுண்டரி ரங்கநாயகி, ஐஎன்ஆர் இம்பெக்ஸ் உமாரங்கராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். முதல் விற்பனையை பிகே மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தின் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.அதிக இடவசதியில் அமைந்துள்ள இந்த கடையில், சோபாக்கள், பெட், கேபினட்ஸ், டிவி யூனிட், சோபாக்கள், நகரும் வகையிலான சோபாக்கள், காபி, சைடு டேபிள்கள், டிவி யூனிட், அழகான வடிவமைப்பில் உருவான மார்பிள், கண்ணாடி, மரம் மற்றும் உலோகங்களால் ஆன டைனிங் டேபிள்கள், உயர்தர படுக்கைகள் விற்பனைக்கு உள்ளன. திறப்பு விழா சிறப்பு சலுகையாக, 30 சதவீத தள்ளுபடியும் உண்டு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X