பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் ஒரே நாளில் 171 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : டிச 07, 2020
Share
Advertisement
கோவை:கோவையில் கொரோனா குணமான, 171 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக, 139 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 49 ஆயிரத்து 570 ஆக உயர்ந்தது. இ.எஸ்.ஐ.,மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, இரு முதியவர்கள் நேற்று இறந்தனர். மொத்த பலி எண்ணிக்கை, 619 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில்

கோவை:கோவையில் கொரோனா குணமான, 171 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக, 139 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 49 ஆயிரத்து 570 ஆக உயர்ந்தது. இ.எஸ்.ஐ.,மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, இரு முதியவர்கள் நேற்று இறந்தனர். மொத்த பலி எண்ணிக்கை, 619 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வந்த, 171 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 48 ஆயிரத்து 52 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 899 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X