பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் 66 பேர் நலம்

Added : டிச 07, 2020
Share
Advertisement
திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா குணமான 66 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.நேற்று புதிதாக, 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டத்தின் மொத்த பாதிப்பு, 15 ஆயிரத்து 776 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும், 66 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இதுவரை, 15 ஆயிரத்து 29 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 536 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று இறப்பு

திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா குணமான 66 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.நேற்று புதிதாக, 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டத்தின் மொத்த பாதிப்பு, 15 ஆயிரத்து 776 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும், 66 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இதுவரை, 15 ஆயிரத்து 29 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 536 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று இறப்பு எதுவுமில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X