சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கப்பலுார் சுங்கச்சாவடியில் மறியல்: -200 பேர் கைது

Added : டிச 07, 2020
Share
Advertisement
திருமங்கலம் : பட்டியலினத்தவரை தேவேந்திர குல வேளாளர் என முதல்வர் பழனிசாமி அறிவித்ததை கண்டித்து வெள்ளாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த 200 பேர் திருமங்கலம் கப்பலுார் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டி.எஸ்.பி., வினோதினி, இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார் மறியலில்ஈடுபட்டவர்களிடம் பேசினர். இதில்

திருமங்கலம் : பட்டியலினத்தவரை தேவேந்திர குல வேளாளர் என முதல்வர் பழனிசாமி அறிவித்ததை கண்டித்து வெள்ளாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த 200 பேர் திருமங்கலம் கப்பலுார் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டி.எஸ்.பி., வினோதினி, இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார் மறியலில்ஈடுபட்டவர்களிடம் பேசினர். இதில் அவர்களுக்கும் போலீசாருக்கும்தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின் மறியல் செய்த 200 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X