போலீஸ் செய்திகள்... போலீஸ் செய்திகள்...| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்... போலீஸ் செய்திகள்...

Added : டிச 07, 2020
Share
சூதாட்டம்: 7 பேர் கைதுமேலுார்: தனியாமங்கலம், சாத்தமங்கலம் பகுதியில்எஸ்.ஐ., பாலமுருகன் தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது பணம் வைத்து சூதாடிய அப்பகுதியை சேர்ந்த ராஜாராம் 35, முத்துமாறன் 32, வீரமணி 38 உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். ரூ.3 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மது விற்ற மூவர் கைதுமேலுார்: கீழையூர், கொட்டானிபட்டி, தனியாமங்கலம் பகுதிகளில் கீழவளவு போலீசார் ரோந்து சென்றனர்.

சூதாட்டம்: 7 பேர் கைதுமேலுார்: தனியாமங்கலம், சாத்தமங்கலம் பகுதியில்எஸ்.ஐ., பாலமுருகன் தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது பணம் வைத்து சூதாடிய அப்பகுதியை சேர்ந்த ராஜாராம் 35, முத்துமாறன் 32, வீரமணி 38 உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். ரூ.3 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

மது விற்ற மூவர் கைதுமேலுார்: கீழையூர், கொட்டானிபட்டி, தனியாமங்கலம் பகுதிகளில் கீழவளவு போலீசார் ரோந்து சென்றனர். அனுமதியின்றி அங்கு மது விற்ற ராமு 32, கிருஷ்ணன் 65, ஜெகதீசனை 45, கைது செய்தனர். 32 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

வாலிபர் பலி உசிலம்பட்டி: குளத்துப்பட்டியில் அழகுபாண்டி வீடு கட்டி வருகிறார். வீட்டின் 2வது மாடி சென்ட்ரிங் பணியில் திருமங்கலம் ா நடவக்கோட்டை மணி 27, ஈடுபட்ட போது தவறி விழுந்து காயமுற்றார். உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X