இன்றைய நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி

Added : டிச 07, 2020
Share
ஆன்மிகம்: சிறப்பு பூஜைரெணபலி முருகன் கோயில், பெருவயல், தேவிப்பட்டினம் ரோடு, ராமநாதபுரம், சஷ்டி அபிேஷக,அலங்காரம் காலை 7:00 மணி.சொக்கநாதர், மீனாட்சியம்மன் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், சிறப்பு அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 8:00 மணி. அருளொளி விநாயகர் கோயில், வழுதுார், காலை 6:45 மணி.வழிவிடு முருகன்கோயில், ராமநாதபுரம், சஷ்டி சிறப்பு அபிேஷக, வழிபாடு, காலை 8:00 மணி.வெட்டுடையாள்

ஆன்மிகம்: சிறப்பு பூஜைரெணபலி முருகன் கோயில், பெருவயல், தேவிப்பட்டினம் ரோடு, ராமநாதபுரம், சஷ்டி அபிேஷக,அலங்காரம் காலை 7:00 மணி.சொக்கநாதர், மீனாட்சியம்மன் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், சிறப்பு அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 8:00 மணி. அருளொளி விநாயகர் கோயில், வழுதுார், காலை 6:45 மணி.வழிவிடு முருகன்கோயில், ராமநாதபுரம், சஷ்டி சிறப்பு அபிேஷக, வழிபாடு, காலை 8:00 மணி.வெட்டுடையாள் காளியம்மன்கோயில், ராமநாதபுரம், காலை 8:00 மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனை வாசல், ராமநாதபுரம், காலை 10:30 மணி. கூனி மாரியம்மன் கோயில், புதுக்குடியிருப்பு, மண்டபம் முகாம், மாலை 5:45 மணி.வல்லபை ஐயப்பன் கோயில் ரெகுநாதபுரம், காலை, இரவு 7:00 மணி. கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம் காலை 8:00 மணி. ஐயப்பன் கோயில், காட்டுபிள்ளையார் கோயில் தெரு, ராமநாதபுரம், கார்த்திகை வழிபாடு காலை, இரவு 7:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X