சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Added : டிச 07, 2020
Share
Advertisement
பெரியகுளம் : கீழவடகரை இ.பி., காலனியை சேர்ந்தவர் முகமதுயாசின் 40. இவரது வீட்டருகே முருகன் மனைவி முருகலட்சுமி துணியை மின் ஒயர் அருகே உலர வைத்துள்ளார். எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கி முருகலட்சுமி அலறியுள்ளார். முருகன் இவரது உறவினர் வேல்முருகன், முகமதுயாசின் முருகலட்சுமியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் தொடும் போது அனைவரையும் மின்சாரம்

பெரியகுளம் : கீழவடகரை இ.பி., காலனியை சேர்ந்தவர் முகமதுயாசின் 40. இவரது வீட்டருகே முருகன் மனைவி முருகலட்சுமி துணியை மின் ஒயர் அருகே உலர வைத்துள்ளார்.

எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கி முருகலட்சுமி அலறியுள்ளார். முருகன் இவரது உறவினர் வேல்முருகன், முகமதுயாசின் முருகலட்சுமியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் தொடும் போது அனைவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் முகமது யாசின், பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மற்ற மூவரும் காயத்துடன் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X