பொது செய்தி

தமிழ்நாடு

மரங்களில் ரசாயன பயன்பாடு மலைத்தேன் கிடைப்பதில் தாமதம்

Added : டிச 07, 2020
Share
Advertisement
பெரியகுளம் : மாமரங்களில் ரசாயன மருந்து, உரம் பயன்படு அதிகரிப்பதால் மலைத்தேன் கிடைப்பது குறைந்துள்ளது. சோத்துப்பாறை, கும்பக்கரை, முருகமலைகளில் மருத்துவ குணம் கொண்ட பூக்களில் இருந்து கிடைக்கும்தேன்கள் மகத்துவம் நிறைந்ததாகும். மலைத்தேன்,கொம்புத்தேன், பாறைத்தேன் வகைகள் முன்பு அதிகளவில் கிடைத்தன. தற்போது மா மரங்களில்ரசாயனம் மருந்து பயன்பாடு அதிகரிப்பால்

பெரியகுளம் : மாமரங்களில் ரசாயன மருந்து, உரம் பயன்படு அதிகரிப்பதால் மலைத்தேன் கிடைப்பது குறைந்துள்ளது.

சோத்துப்பாறை, கும்பக்கரை, முருகமலைகளில் மருத்துவ குணம் கொண்ட பூக்களில் இருந்து கிடைக்கும்தேன்கள் மகத்துவம் நிறைந்ததாகும். மலைத்தேன்,கொம்புத்தேன், பாறைத்தேன் வகைகள் முன்பு அதிகளவில் கிடைத்தன. தற்போது மா மரங்களில்ரசாயனம் மருந்து பயன்பாடு அதிகரிப்பால் தேனீக்கள் பூக்களை நுகர்வதில் தாமதமாகிறது. இதனால் தேன் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.முருகமலை அக்கையன்கூறுகையில்:தமிழக சித்த வைத்தியசாலைகளில் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று கொம்புத்தேன் விற்பது எங்கள் குலத்தொழில்.

தற்போது தேன் எடுக்கும் சீசன்.சீசனுக்கு (3மாதம்) ரூ. 20,000 முதல் ரூ.30,000 வரை கிடைக்கும். முன்பு கும்பக்கரை பகுதியில் 40 மரங்களுக்கு இடைவெளியில் ஒரு தேன் கூடு கிடைக்கும். தற்போது 70 மரங்களை தேடினாலும் ஒரு தேன் கூடு கிடைப்பது அரிதாகிவிட்டது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X