பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம்

Added : டிச 07, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் காணொளி வாயிலாக நடந்தது. தலைவர் தங்கராஜன் தலைமை வகித்தார். செயலாளர் சுப்ரமணி முன்னிலை வகித்தார். மாநில இணை செயலாளர் பாண்டியராஜன் பேசினார்.'பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களின் நேரடி நியமன வயது வரம்பு ஆணையை திரும்ப பெற வேண்டும். தொகுப்பூதிய பணிக்காலத்தை

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் காணொளி வாயிலாக நடந்தது.

தலைவர் தங்கராஜன் தலைமை வகித்தார். செயலாளர் சுப்ரமணி முன்னிலை வகித்தார். மாநில இணை செயலாளர் பாண்டியராஜன் பேசினார்.'பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களின் நேரடி நியமன வயது வரம்பு ஆணையை திரும்ப பெற வேண்டும். தொகுப்பூதிய பணிக்காலத்தை காலமுறை பணிக்காலமாக கணக்கில் கொண்டு பதவி உயர்வு, தேர்வு நிலைக்கு அனுமதிக்க வேண்டும். அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்வாக கருதி பின்னேற்பு வழங்கி ஆணை வழங்க வேண்டும்'ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றினர். பொருளாளர் குமரேசன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X