பொது செய்தி

தமிழ்நாடு

முப்பெரும் விழா

Added : டிச 07, 2020
Share
Advertisement
மதுரை : மதுரை கருப்பாயூரணி அப்பர் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா பள்ளித் தலைவர் செல்லையா தலைமையில் நடந்தது. செயலாளர் ராஜாங்கம் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் அங்கு ராஜன் வரவேற்றார். பி.கே.எம்., மூக்கன் அம்பலம் சிலையை சிவகாசி பயோனியர் ஆசியா குரூப் நிறுவனர் அண்ணாமலை திறந்து வைத்தார். டி.வி.எஸ்., குழும நிர்வாகி ஹரேஸ் மற்றும் நிர்வாகி ஆறுமுகசாமி விழா மலரை

மதுரை : மதுரை கருப்பாயூரணி அப்பர் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா பள்ளித் தலைவர் செல்லையா தலைமையில் நடந்தது.

செயலாளர் ராஜாங்கம் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் அங்கு ராஜன் வரவேற்றார். பி.கே.எம்., மூக்கன் அம்பலம் சிலையை சிவகாசி பயோனியர் ஆசியா குரூப் நிறுவனர் அண்ணாமலை திறந்து வைத்தார். டி.வி.எஸ்., குழும நிர்வாகி ஹரேஸ் மற்றும் நிர்வாகி ஆறுமுகசாமி விழா மலரை வெளியிட்டனர். துவக்க பள்ளி தலைமையாசிரியை சாந்தி, உதவி தலைமை யாசிரியர்கள் ஜீவா, அந்தோணியம்மாள், ஆசிரியை காந்திமதி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X