சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரம் விழுந்ததில் கார், வீடு சேதம்

Added : டிச 07, 2020
Share
Advertisement
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டில் மரம் விழுந்ததில் கார், வீடு, இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. வத்தலக்குண்டு தெற்கு தெரு கருப்பண்ணசாமி கோவிலில் அமைந்துள்ள பழமையான அரச மரத்தின் கிளை மழை காரணமாக ஒடிந்து விழுந்தது. மரத்தின் அடியில் நின்றிருந்த மணிகண்டன் காயமடைந்தார். மேலும் கார், இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.தி.மு.க., முன்னாள் நகர செயலாளர் காந்தி, நாகரத்தினம், குமரேசன்

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டில் மரம் விழுந்ததில் கார், வீடு, இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

வத்தலக்குண்டு தெற்கு தெரு கருப்பண்ணசாமி கோவிலில் அமைந்துள்ள பழமையான அரச மரத்தின் கிளை மழை காரணமாக ஒடிந்து விழுந்தது. மரத்தின் அடியில் நின்றிருந்த மணிகண்டன் காயமடைந்தார். மேலும் கார், இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.தி.மு.க., முன்னாள் நகர செயலாளர் காந்தி, நாகரத்தினம், குமரேசன் உட்பட 5 பேர் வீடுகள் சேதமடைந்தன. வத்தலக்குண்டு தீயணைப்பு துறையினர் மரத்தை அப்புறப்படுத்தினர்.இன்னும் சில கிளைகள் இதே நிலையில் உள்ளதால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் எனஇப்பகுதியினர் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X